சற்று முன்
Home / கோவில்

கோவில்

மஞ்சத் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று(03.08.2020) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.  படங்கள் – ஐ .சிவசாந்தன்

Read More »

நயினாதீவு தேர்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

Read More »

மக்கள் வெள்ளத்தில் நல்லூரான் தேரில்…

வரலாற்று சிறப்புமிக்க ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி தெய்வாணை சமேதரராய் சண்முகப் பெருமான் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார். லட்சோப லட்சம் அடியவர்கள் சூழ வள்ளி, தெய்வாணை ...

Read More »

புத்தாண்டு சிறப்பு வழிபாடு.

சித்திரை புத்தாண்டு தினமான இன்று  யாழ்ப்பாணம் நல்லூர்  கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Read More »

வட கோவை ஸ்ரீ சக்கராழ்வார் ஆலய நரகாசுர சங்ஹாரம்

வட கோவை ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நரகாசுர சங்ஹாரம் இன்று (06) இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

Read More »

நல்லூர் கந்தசுவாமி நாளை கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் ...

Read More »

அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா

சிறப்பாக இடம்பெற்ற யாழ்.அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் தேர்த் திருவிழா யாழ். அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(26) முற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. காலை மூலவரான விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-08 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் ஆரம்பமானது. ...

Read More »

ஞானவைரவர் கேடக வாகனத்தில் கிராம வலம்

கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஞானவைரவர் ஆலய அலங்காரத் திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான சங்காபிஷேகம் நேற்று (20.06.201) காலை நடைபெற்றது. தொடர்ந்து மலை பூசைகள் இடம்பெற்று திருவூஞ்சற்பா இசைக்கப்பட்டு வைரவப்பெருமான கேடக வாகனத்தில் கிராம வலம்வந்தார். படங்கள் – கலீசன் – நிர்மல்  

Read More »

“புரவியின் மீதேறி பவனிவந்தாள்” – தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய வேட்டைத்திருவிழா

கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவின் வேட்டைத்திருவிழா கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஞானவைரபர் ஆலய முன்றலில் இன்று (27.05.2018) பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்றது.

Read More »

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கொடியேற்றம்

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா நேற்று (06.04.18)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ந்து 10நாட்கள் நடைபெறவுள்ள மகோற்சவ பெருவிழாவில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது. மகோற்சவ காலங்களில் தினமும் மாலை தெய்வீக சொற்பொழிவு ஆலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. சின்மயா மிஷன் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்யா சுவாமிகள் அவர்கள் “பகவத்கீதையின் மகத்துவம்”எனும் தலைப்பில் விஷேட ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com