சற்று முன்
Home / அறிவியல்

அறிவியல்

55,000 ரூபாயில் ஜீப் வண்டி..

55,000 ரூபாயில் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை வாகன திருத்துனர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார என்பவரே இதை உருவாக்கியுள்ளார். வாகன திருத்துனராகவும், மேசனாகவும் தொழில் புரிந்துவரும் அவர், தனது ஓய்வு நேரங்களில் குறித்த ஜீப்பை உருவாக்கியுள்ளார். மோட்டார் சைக்கிள் இயந்திரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ...

Read More »

குட்பாய் சொல்லும் MP3 கள்

இணையத்தில் நாம் தரவிறக்கம் செய்யும் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் (format) வெளியானாலும், பலராலும் விரும்பப்பட்ட ஒன்று எம்பி3 (MP3) யில் வெளியாகும் பாடல்கள். 1990-களில் தொடங்கி இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த இந்த MP3 format-ன் உரிமத்தை ரத்துச் செய்யப்போவதாகக் இதை உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர். இந்தச் செய்தி உலக இசை ரசிகர்களை ...

Read More »

உலகை பீதியாக்கும் வாணாக்ரை (WannaCry) எனும் ரான்சம்வேர் வைரஸ்

கடந்த வாரம் உலகின் பல்வேறு நாடுகள் மீது தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Wanna Cry எனும் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரான்சம்வேர் குறித்த கூடுதல் தகவல்கள் ➤உலகில் பெரு நிறுவனங்களின் கணினியில் உள்ள கோப்புகளை ...

Read More »

இந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ இந்தியாவில் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் ஐபோன் எஸ்இ 16 ஜிபி மாடல் ரூ.39,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.44,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் எஸ்இ 16 ஜிபி மாடலினை ரூ.19,999 ...

Read More »

புளூட்டோவுக்கு மீண்டும் கோள் அந்தஸ்து… விஞ்ஞானி கோரிக்கை

புளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்து தெரிவித்துள்ளார். பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த கோள் என்ற அந்தஸ்து கடந்த 2006ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தவிர சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com