சற்று முன்
Home / ஜோதிடம்

ஜோதிடம்

இன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை

வெள்ளி நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10. எமகண்டம் மாலை மணி 3.00-4.30. இராகு காலம் காலை மணி 10.30-12.00. மேஷம் : நம்பிக்கை ரிஷபம் : திறமை மிதுனம் : நிம்மதி கடகம் : கவலை சிம்மம் : அந்தஸ்து கன்னி : வெற்றி துலாம் : ஆசை விருச்சிகம் : செலவு ...

Read More »

எந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா?

ஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை செய்வதற்கு மனமில்லாமல் இருந்தாலும், செய்ய வேண்டிய கட்டாயத்தில் செய்யக்கூடியவர்களாக இருப்பர். இதனாலேயே அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் இத்தகையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை அடைய ...

Read More »

ஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் !!

ஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா? என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை. கர்வமான உணர்வு கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். எளிமையான குணம் கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். இப்படி சுயநலம் கொண்டவர்கள், வெகுளி, பயந்த சுபாவம் கொண்டவர்கள், அனைவருடனும் இணைந்து ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)

ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது. நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)

தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீர்கள். ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

எதிலும் தனித்து நிற்பவர்களே! இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே! இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர் கள்கூட, வலிய வந்து மதித்துப் பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – துலாம் (சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)

நடுநிலைமை தவறாதவர்களே! கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் ...

Read More »

சனிப் பெயர்ச்சி பலன்கள் – கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே! உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com