சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் கூட்டமைப்பு – மருதனார் மடத்தில் முதல் கூட்டம் – விஞ்ஞாபனமும் வெளியீடு

தமிழ் கூட்டமைப்பு – மருதனார் மடத்தில் முதல் கூட்டம் – விஞ்ஞாபனமும் வெளியீடு

(யாழ்-19.07.2015)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மற்றும்  முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும்  25ஆம்  திகதி  இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. 

த.தே.கூவின்  தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அங்கத்துவ கட்சியின்  தலைவர்கள் அனைவரும்  பங்கெடுக்கும்  மாபெரும்  கூட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெறும்  என தெரிவிக்கப்படுகின்றது. ஓகஸ்ட்  மாதம்  17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூ இலங்கை தமிழ் அரசு கட்சியின்  பெயரில் வடக்கு – கிழக்கில் 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது . 

இதற்கான த.தே.கூவின் முதலாவது உத்தியோக பூர்வ பரப்புரைக்கூட்டம்  எதிர்வரும்  25 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 3மணிக்கு மருதனார்மடம்  சந்தைத்தொகுதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com