சற்று முன்
Home / செய்திகள் / யாழ்ப்பாணம் 30 சதவிகிதம் வன்னி 35 சதவிகிதம் வாக்குப்பதிவு

யாழ்ப்பாணம் 30 சதவிகிதம் வன்னி 35 சதவிகிதம் வாக்குப்பதிவு

இன்று திங்கட்கிழமை(17) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கை இதுவரை சுமூகமான முறையில் இடம்பெற்றுவருகின்றது. நண்பகல் 12 மணிவரையில் கம்பஹா மாவட்டத்தில் 48 சதவீதமான வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குபதிவு பதிவாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகலில் 30 சதவீதமும் வன்னி மாவட்டத்தில் 32 சதவீதம் வாக்குபதிவுகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் 30 சதவீதம் பதிவானதுடன் ஹம்பாந்தோட்டையில் 35 சதவீத வாக்குபதிவு  திருகோணமலையில் 35%மும், மனனாரில் 33%மும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் கூறினர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com