சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / வெலிமடை தீ விபத்து – சுமார் 15 ஏக்கர் நாசம்

வெலிமடை தீ விபத்து – சுமார் 15 ஏக்கர் நாசம்

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3ம் கட்டை அரச வனபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இச்சம்பவம் 20.08.2016 அன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேச மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. F 1 F 2

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com