சற்று முன்
Home / Uncategorized / த்தூவ் எனத் துப்பும் கப்டன் விஜயகாந்த் !!

த்தூவ் எனத் துப்பும் கப்டன் விஜயகாந்த் !!

 சென்னையில் நேற்று கடந்த (டிசம்பர் 27ம் தேதி) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த், “ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா? இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே? பயப்படுவீங்க… பத்திரிகைகாரங்களா நீங்க…. த்தூவ்…!” என்று செய்தியாளர்களை பார்த்து உமிழ்ந்தார்.
  

அப்போது, அந்த செய்தியாளர், “ஜெயலலிதா பிரஸ் மீட் கொடுத்தால் கேட்கத்தான் செய்வோம்” என பதில் சொன்னதற்கு, “ஏன் பிரஸ் மீட் கொடுக்கலை என்று கேளுங்கள். உங்க முதலாளிங்க சொன்னா நீங்க கேப்பீங்க” என்று செய்தியாளர்களைப் பார்த்து கூறினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com