சற்று முன்
Home / செய்திகள் / வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு முதலமைச்சர் விஜயம்

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு முதலமைச்சர் விஜயம்

வலிவடக்கில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்  வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன்போது வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோரிடம் நீண்ட நேரம் உரையாடிய அவர் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய உடனடி வேலைத்திட்டங்கள் பற்றி கேட்டறிந்துகொண்டார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com