சற்று முன்
Home / செய்திகள் / நான் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – மஹிந்த

நான் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – மஹிந்த

mahinda6-626x380தான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மஹிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com