சற்று முன்
Home / சினிமா / நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது!



தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இடம்பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார்.

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். நித்யா மாதவரம் அடுத்து பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்தி இருக்கிறார்.

தற்போது கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியாக அவரை மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com