சற்று முன்
Home / செய்திகள் / இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகங்கள் இன்று இதனைத் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள் வழங்கப்பட உள்ளன.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com