சற்று முன்
Home / செய்திகள் / யாழ். மாவட்டச் செயலாளராக அ.சிவபாலசுந்தரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ். மாவட்டச் செயலாளராக அ.சிவபாலசுந்தரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ்ப்பாண மாவட்ட செயலாளராகஅம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்குஇடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்டச் செயலாளர்ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளை புதிதாக நியமனம் பெற்ற மாவட்ட செயலாளர்பொறுப்பேற்றார்.இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அவர் முன்னர் செயலாளராகப் பணியாற்றிய வடமாகாண விவசாய அமைச்சு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com