சற்று முன்
Home / சினிமா / இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் 6 விரைவில் முடிவடையவிருக்கிறது. இதில் தற்போது அசீம்,சிவின், அமுதவாணன், மைனா, கதிர், விக்ரம், ஏடிகே உள்ளிட்டோர் வீட்டிற்குள் இருக்கின்றன.

கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து முக்கிய போட்டியாளரான ஏ டி கே வெளியேறியுள்ளார்.

ஏ டி கே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com