சற்று முன்
Home / செய்திகள் / சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது.

எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com