சற்று முன்
Home / சினிமா / அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் சோகமாக முடிந்த வாழ்கை!

அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் சோகமாக முடிந்த வாழ்கை!

அம்மன் திரைப்படம் கோடி ராமகிருஷ்ணா இயக்த்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், ராமி ரெட்டி, குழந்தை நட்சத்திரம் சுனைனா என பலர் நடிக்க தெலுங்கில் வெளியான திரைப்படம் தான் Ammoru.

தெலுங்கில் செம ஹிட்டடிக்க தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. சாமி படம் என்றாலே இப்படம் தான் மக்களுக்கு முதலில் நியாபகம் வரும், அந்த அளவிற்கு இப்படம் பக்திமயமாக இருக்கும்.

இப்படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி. ஜண்டா என இவர் கூறும் வசனங்கள் மக்களிடம் ஹிட் தான். இவர் உடல் எடை மெலிந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

குண்டாக இருந்த இவர் என்ன இப்படி ஆகிவிட்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஷாக்கிங்காக பார்க்க கடைசியில் அவர் இப்போது உயிரோடு இல்லை. 2011ம் ஆண்டு தனது 52 வயதில் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com