சற்று முன்
Home / செய்திகள் / அரச நிமயனங்களில் தம்மை விரைவாக உள்ளீர்ப்புச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு பட்டதாரிகள் போராட்டம்

அரச நிமயனங்களில் தம்மை விரைவாக உள்ளீர்ப்புச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு பட்டதாரிகள் போராட்டம்

 அரச வேலைவாய்ப்பில் தம்மை விரைவாக உள்ளீர்ப்புச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (01.02.2016) யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதோடு அரசை அதிபர் மற்றும் ஆளுநருக்கான மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் தாம் கடந்த வருடத்திலிருந்து 5 தடவைக்கு மேல் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை எனவும் எதிர்வரும் 14ம் திகதிக்குள் பதிலேதும் கிடைக்காவிட்டால் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த பட்டதாரிகளுடன் இணைந்து கொழும்பில் பெருமாளவிலான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com