சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

அக்கரபத்தனை டொரிங்டன் தோட்ட அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 08.06.2016 அன்று இடம்பெற்றது.

காலை 07 மணிக்கு கணபதி வழிபாடுகளுடன் 10.38 மணி முதல் 11.37 மணிவரையுள்ள சுப முகூர்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

IMG_5745 IMG_5747 IMG_5754 IMG_5841 IMG_5843 IMG_5852 IMG_5877 IMG_5883 IMG_5909 IMG_5912 IMG_5922 IMG_5964

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com