சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / ஹப்புகஸ்தலாவ அல் அறபா முஸ்லிம் வித்தியாலயத்தின் வெள்ளி விழா

ஹப்புகஸ்தலாவ அல் அறபா முஸ்லிம் வித்தியாலயத்தின் வெள்ளி விழா

நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ அல் அறபா முஸ்லிம் வித்தியாலயத்தின் வெள்ளி விழா 03.06.2016 அன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அத்தோடு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் மாணவ, மாணவியரின் கலைப் படைப்புகள் சிலவும் அரங்கேற்றப்பட்டன.DSC01578 DSC01609 DSC01624 DSC01636 DSC01643 DSC01647 DSC01649 DSC01664 DSC01684

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com