சற்று முன்
Home / செய்திகள் / நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே விக்கியை சாடிய சுமந்திரன்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே விக்கியை சாடிய சுமந்திரன்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப்பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சாடைபேசியுள்ளார்

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற புதிய ஆளுனரின் கடமைகள் பொறுப்பேற்கும் நிகழ்விலேயே மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது

இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்த முதலமைச்சர் அங்கு விருந்தினர் வரிசையில் அமர்ந்திருந்த சுமந்திரனைப்பார்த்து

“உனது ஆசிரியர் மீது பிழை பிடிப்பதை நிறுத்தி விட்டாயா” என்று சிரித்துக்கொண்டே கேள்வியெழுப்பினார்

அதற்கு சுமந்திரன் பெரிதாக சிரித்துவிட்டு..

“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று  நக்கலாக பதிலளித்துவிட்டு அமைதியானார்…

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com