சற்று முன்
Home / Uncategorized / அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : டொனால்டு டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : டொனால்டு டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நெவாடா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
நியூ ஹம்ப்ஷயர், தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களைத் தொடர்ந்து நெவாடாவிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்‌ அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நெவாடாவில் நடந்த தேர்தலில் டிரம்பிற்கு 46 சதவீத வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்கோ ரூபியோவிற்கு 23 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com