சற்று முன்
Home / இந்தியா / அடிப்படை வசதி செய்து கொடுக்காமையால் வாக்களிக்க மறுத்த மக்கள்.

அடிப்படை வசதி செய்து கொடுக்காமையால் வாக்களிக்க மறுத்த மக்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. அதில் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட மங்காபுரம் கிராமத்தில் அடிப்படை வசதியாக கருதப்படும் சாலை வசதி, குடிநீர் கழிப்பிட கால்வாய், பஸ் வசதி போன்ற எந்த வசதிகளும் செய்துத்தாரத ஜனநாயக நாட்டிற்கு நாங்கள் ஓட்டு அளிக்க மாட்டோம் என்று 1000த்துக்கு மேற்பட்ட கிராமத்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு  வாக்கு கூட  குறித்த கிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உல­கில் பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை: மோடி

உல­கில் அமைதி, நல்­லி­ணக்­கம், பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com