சற்று முன்
Home / செய்திகள் / யோஷித ராஜபக்ஸவிடம் CSN தொடர்பில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

யோஷித ராஜபக்ஸவிடம் CSN தொடர்பில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

1733050496yoshitha5பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு யோஷித ராஜபக்ஸ இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

CSN தொலைக்காட்சி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக யோஷித ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com