சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / இவர்களின் தீர்மானத்தை கருத்தில் கொள்ளத் தேவையி்ல்லை – வடக்கு ஆளுநர்

இவர்களின் தீர்மானத்தை கருத்தில் கொள்ளத் தேவையி்ல்லை – வடக்கு ஆளுநர்

வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஜனநாயக சூழல் பலமடைந்துள்ளதால் ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கு தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும்  உரிமை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எனினும் இவ்வாறான கருத்துக்கள் தீர்மானங்கள் குறித்து தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com