சற்று முன்
Home / Uncategorized / தமிழ் மானம் காத்த வீர சிவாஜி

தமிழ் மானம் காத்த வீர சிவாஜி

 (யாழ்ப்பாணம் – 14.06.2015) தாகூரின்154 ஆவது பிறந்த நாளையும், 1934 ஆம்ஆண்டு ஆனிமாதம் அவர் யாழ்ப்பாணம் வருகைதந்த நாளையும் நினைவுகூரும் வகையில் இந்தியத் துணைத்தூதரகம் யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர்கூடத்தில் நிகழ்வொன்றினை நேற்று மு.. 10.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பெருந்திரளான பெருமக்கள்கலந்துகொண்ட நிகழ்வின் ஈற்றில்ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு குறுந்திரைப்படம் காட்டப்பட்டது. அதேநேரம் மண்டப  வெளிப்பகுதியி்ல்சிற்றூண்டி வழங்கப்பட்டிருந்தது. சிற்றுண்டி எடுத்தபின் குறும்படம்பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உண்ட களிப்பில் விருந்தினர் யாவரும் குறும்படத்தை மறந்து வீடு சென்று விட. நாலுபேர் மட்டும் குறும்படம் பார்த்தனர்.  நால்வருள் ஒருவராய் இருந்து அக்குறுந்திரைப்படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். இதுக்குத்தான் “எதுக்கும் ஒரு நாலுபேர் வேணும்” என்று முன்னவர்கள் கூறினார்களோ என்னமோ.


About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com