சற்று முன்
Home / சினிமா / உதய் புரொடக்சன்ஸ்ன் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது .

உதய் புரொடக்சன்ஸ்ன் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது .

உதய் புரொடக்சன்ஸ் வழங்கும் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது . முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடனும் மாறுபட்ட திரைக்கதையுடனும் இக் குறும்படம் வெளியாகவுள்ளது . இதன்மூலம் ஒரு புதிய இளைய பெண் இயக்குனர் சோபிகா அறிமுகமாகிறார் . இதற்கான கதைக்கருவினையும் பாடலையும் எழுதி தயாரிக்கிறார் உதயரூபன் . அத்தோடு புதிய ஒளிப்பதிவாளர் வசி இதன் மூலம் அறிமுகமாகிறார் . இப்படத்திற்கான உத்தியோகப்பூர்வ போஸ்டர் தற்போது வெளியிடப்படுகிறது. வெகுவிரைவில் இக் குறும்படம் திரையரங்கில் உங்கள் பார்வைக்காய்….

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com