தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள்தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை – திம்புள்ள சந்தியில் 28.04.2016 அன்று மதியம் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றார்கள். சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட ...
Read More »Home / Tag Archives: மேதினம்
பொலிஸார் அனுமதி மறுத்தாலும் மேதினத்தை நடாத்துவோம் – இ.தொ.கா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வை எதிர்வரும் மே முதலாம் திகதி நுவரெலியாவில் நடத்த சகர ஏற்பாடுகளும் நடற்தேறியுள்ளது. இம் மேதின நிகழ்வு பொலிஸில் பதிவு செய்யப்பட்ட இடத்தில் நடத்துவதற்கு நுவரெலியா பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர் இருந்தும் இம் மேதின நிகழ்வு எந்தவொரு தடையும் இன்றி நுவரெலியாவில் இடம்பெறும் என இ.தொ.கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது ...
Read More »