சற்று முன்
Home / Uncategorized / சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து நிதி வசதிகளைப் பெற உலக வங்கி அங்கீகரம்

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து நிதி வசதிகளைப் பெற உலக வங்கி அங்கீகரம்

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com