சற்று முன்
Home / செய்திகள் / கோட்டை-பதுளை இடையிலான 6 புகையிரத சேவைகள் இரத்து

கோட்டை-பதுளை இடையிலான 6 புகையிரத சேவைகள் இரத்து

மலையகத்திற்கான புகையிரத மார்க்கங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இன்றிரவு கொழும்பு-கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளைய தினம் பதுளைக்கு பயணிக்கவிருந்த 6 புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com