நேற்று இரவு அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மட்டும் 04 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.