Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி – உடனே செயற்படுத்துங்கள்

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது.

#006# என்ற இலக்கத்தினை டயல் செய்து அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த சலுகையினை ஏழு நாட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதன் மூலம் 250 நிமிடம் தொலைபேசி அழைப்பினையும் 250 குறுஞ்செய்திகளையும் 01GB இணைய இணைப்பினையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com