சற்று முன்
Home / செய்திகள் / கடமையைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள் விபரம் திரட்டும் ஆளுநர் !

கடமையைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள் விபரம் திரட்டும் ஆளுநர் !

வடமாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாாிகளுக்கு அரச வேலைக்கான நியமனம் வழங்க ப்பட்ட நிலையில், இதுவரை கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகளுடைய விபரங்களை சமா்பிக்குமாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் மாகாண கல்வி அமைச்சு அதிகாாிகளுக் கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

வேலை­யில்­லாப் பட்­ட­தா­ரி­கள் தமக்கு வேலை வேண் டும், ஆசி­ரிய நிய­ம­னங்­கள் வேண்­டும் என் று வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ண மாவட்டச் செய­ல­கம் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­க­ளில் போராட்­டங்­ களை நடத்தி வந்­த­னர்.

இதைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் வேம்­படி மக­ளிர் கல்­லூ­ரி­யில் வைத்து கடந்த ஜன­வரி மாதம் 26ஆம் திகதி 249 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரிய நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. நிய­ம­னம் பெற்­ற­வர்­க­ளில் 160 பே ர் மட்­டுமே பணி­யில் இணைந்­துள்­ள­னர். ஏனை­ய­வர்­கள் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்க முன்­வ­ ராத நிலை­யில், அத்­த­கைய பட்­ட­தா­ரி­க­ளின் விவ­ரத்­தைத் தரு­மாறு வட­மா­காண ஆளு­நர் சுரேன் ராக­வன் கோரி­யுள்­ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com