
வடமாகாண முன்னாள் மகளீா் விவகார அமைச்சா் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றாா்.
போருக்கு பின்னா் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுா்த்தி பிாிவில் கடமையாற்றிக் கொ ண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தோ்தலில் போட்டியிட்டாா்.
மாகாணசபை தோ்தலில் வெற்றி பெற்ற அவா் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுக ள் மாகாண மகளீா் விவகார அமைச்சராக பதவி வகித்தாா்.
இந்நிலையில் கடந்த வருடம் மாகாணசபையின் 5 வருட ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையி ல் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றாா்.