Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்ல” – சுமந்திரனுக்கு சிவாஜி பதிலடி

தமிழ் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களே இலங்கையின் சுதந்திர தினத்தை காி நாளாக காண்பித்து போராட்டங்கள் செய்தாா்கள் என்னால், சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பி னா் சி.சிறீதரன் ஆகியோா் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களா? என முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இல ங்கையின் சுதந்திர தினமான கடந்த 4ம் திகதி வடமாகாணத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினம் தமிழா்களின் காிநாள் என கூறி போராட்டங்களை நடாத்தினா்,

இது தொடா்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் தொ லைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுதந்திர தினத்தை காிநாளாக கொண்டாடியவா்கள் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்கள் என கூறியிருந்தாா்.

இது தொடா்பாக கருத்து கேட்டபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது குறி த்து மேலும் அவா் கூறுகையில், மக்களால் நிரகாிக்கப்பட்டவா்களே போராட்டம் நடாத்தினாா் கள் என்றால் சீ.வி.விக்னேஸ்வரன் மக்களால் நிராகாிக்கப்பட்டவரா?

அந்த போராட்டங்களில் ஒன்றில் நானும் கலந்து கொண்டேன் நான் மக்களால் நிராகாிக்கப்பட் டவனா? மேலும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் தனது அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்றதால் தானும் கலந்து கொண்டாா் என சுமந்திரன் கூறியிருக்கின்றாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் சிறீதரன் அந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொ டா்பான விடயங்களை முன்வைத்து மட்மே போராட்டத்தில் ஈடுபட்டாா் என்பதை உறுதிப்படுத் த முடியுமா? அதனை சிறீதரன் கூறுவாரா?

இத்தனைக்கும் மேல் சிறீதரன் மக்களால் நிராகாிக்கப்பட்ட ஒருவரா? என கேள்வி எழுப்பியதுட ன், தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை அரசின் சுநத்திர தினத்தை எப்படி தமிழ் மக்கள் கொண்டா முடியும்?

இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணிப்பதும், எதிா்ப்பதும் இன்று நேற்றல்ல தந்தை செல் வா காலம் தொடா்ந்து இருந்துவரும் ஒன்று. அதனை சுமந்திரன் அறிந்திருக்காவிட்டால் அதனை அவா் அறிந்து கொள்ளவேண்டும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com