உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாகஇடம்பெற்றது.
4வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெ ற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் ப டுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களுடைய 45ம் ஆண்டு நினைவேந்தல் இ ன்று இடம்பெற்றது. இந் நினைவேந்தலில் அர சியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Check spellings!! What is aaraatchi?