Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

“புலவர் வீடியோ” இயக்குநர் ரமேஸின் சோலையன் பாடலுக்கு தொலைகாட்சி அரச விருது

கோண்டாவிலைச் சேர்ந்த “புலவர் வீடியோ” ரமேஸ் இன் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் வெளியான சோலையன் பாடலுக்கு தொலைகாட்சி அரச விருது விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற தொலைகாட்சி அரச விருது விழாவில் சிறந்த தெலைகாட்சி இசைமற்றும் திரை ஒளியாக்கம் பிரிவின் கீழ் சோலையான் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சோலையான பாடல் 2016 ஆண்டு “புலவர் வீடியோ” ரமேஸ் இன் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும். குறித்த புலவர் வீடியோ நிறுவனமானது வடக்கில் முன்னணி வீடியோ படப்பிடிப்பு நிறுவனமாகக் காணப்படுவதோடு 50 ஆண்டு கால பாரம்பரியத்தையும் கொண்டுவிளங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com