Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ் விஐயம்

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள் திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளார்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வந்துள்ள திருமாவளவன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்ககமைய இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்களை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வராக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னர் மாலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கிட்டு பூங்காவில் நடைபெற்ற மரம் நடுகை மற்றும் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com