Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வடக்கு பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை (12) முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் கலந்துகொள்கிறார். எனவே, அனைத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com