Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சந்திர நந்தினிக்கு திருணமண நிச்சயார்த்தம்

சந்திர நந்தினி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் தேசிய விருது வாங்கிய நடிகை ஸ்வேதா பாசு. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கோதா பங்காரு லோகம் என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற அவர் அங்கு அனுராக் கஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்தார்.

சில நாட்களுக்கு முன் இவர் இயக்குனர் ரோஹித் மித்தலை நிச்சயதார்த்தம் செய்தார் என்ற வதந்தி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தற்போது உறுதி செய்துள்ளனர், அதோடு இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com