Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சுன்னாகம் மயிலணி – மாணவர்களுக்காக கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும்

மயிலணி ஜனசக்தி அபிவிருத்தி ஒன்றியம் (சுவிஸ்) அனுசரணையுடன் 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 07.00 மணிக்கு மனோன்மணி சமேத அண்ணமகேஸ்வரர் ஆலய முன்றலில் ஜனசக்தி சனசமூக நிலைய தலைவர் திரு ஏ.சாந்தகுமார் தலைமையில் புலமைப்பரிசில், க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த)த்தில் சித்தியடைந்த மாணவர்களுக்காக கௌரவிப்பும் சிவ அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கோட்டைக்காடு அ.த.க. பாடசாலை அதிபர் சு.சுகுமாரும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்சனும் கௌரவ விருந்தினர்களாக மயிலணி ஜனசக்தி அபிவிருத்தி ஒன்றிய சுவிஸ் உறுப்பினர்களான கி.நாகேந்திரராஜா மற்றும் மா.தயாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com