பெயரிடாத நட்சத்திரங்கள், பூவுலகைக் கற்றலும் கேட்டலும் – நூல் வெளியீடு

யாழில். பெயரிடாத நட்சத்திரங்கள், பூவுலகைக் கற்றலும் கேட்டலும் ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com