Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு


வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தூர தேசத்தில் இருந்து கால்நடையாக பாடசாலை செல்லும் யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு ரூபா 14000.00 (பதின்னான்காயிரம்) பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றினை 05.04.2018 அன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் வைத்து கல்லூரியின் அதிபர் அருட்பணி திருமகன் முன்னிலையில் வழங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com