சற்று முன்
Home / செய்திகள் / 8 பேரின் வாகன கொள்வனவுக்கு ரூபா 33 கோடி !

8 பேரின் வாகன கொள்வனவுக்கு ரூபா 33 கோடி !

எட்டு பேருக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ரூபா 32 கோடி 98 இலட்சம், குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர், பிரதமரின் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காகவே குறித்த குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com