சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 60)

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே, இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

பாராளுமன்றம் அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை அடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ளார். பொருளாதார நெருக்கடியின் மீதான பொது எழுச்சிகள் ராஜபக்சவை மாலத்தீவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ...

Read More »

பாடசாலைகளுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் புதன்கிழமை (20) வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முடிவடையும் வரை ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என சபாநாயகர் அறிவித்தார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார்.இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார்.

Read More »

கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு உறுப்பினர்களும் இதில் ...

Read More »

தனிப்பட்ட பயணமாக கோட்டாபய ராஜபக்க்ஷ சிங்கப்பூர் செல்ல அனுமதியளிப்பு – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு “தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை மற்றும் வழங்கப்படவில்லை. SG MFA இன் அறிக்கை: ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திரு ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அடைக்கலம் ...

Read More »

போராட்டக்காரர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் – ஐ. நா சபை செயலாளர் நாயகம்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Guterres)தெரிவித்துள்ளார். இதுபோன்ற நெருக்கடிக்கானகாரணங்களைக் கண்டறிவதுடன்,போராட்டக்காரர்களின் கருத்துகளைக்கேட்டறிவதும் மிக முக்கியம் என அவர்ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக்கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்அன்டோனியோ குட்டரெஸ் தமது ...

Read More »

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி இன்னும் கையளிக்கவில்லை ; சபாநாயகர் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது பதவி விலகலை கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் பதில் ஜனாதிபதி ...

Read More »

அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்குவதில் சிக்கல்!

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப் பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என அவர் ...

Read More »

பதில் ஜனாதிபதி ரணிலின் உத்தரவை பின்பற்ற வேண்டாம்;ஆயுதப்படைகளிடம் சரத் பொன்சேகா வேண்டுகோள்

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு முப்படையினரிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிக்கையொன்றை விடுத்து, ரணில் விக்கிரமசிங்க தம்மை பதில் ஜனாதிபதியாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும், அவ்வாறான ஒருவரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com