Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பேரணி

இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான மேதின பேரணி  காங்கேசன்துறை வீதி ஊடாக மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது. சில நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இவ் மேதின கூட்டத்தில் எதிர்க்கட்சி ...

Read More »

கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணி

ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ...

Read More »

பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் ...

Read More »

சிவகரன் பிணையில் விடுதலை

வழக்கு முடிவடையும் வரையில் வெளிநாடு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடன் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் சாவகச்சேரி ...

Read More »

ஒரு மாத காலத்துள் வட-கிழக்கில் 10 பேர் கைது 2 பேர் கடத்தல்

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் கடந்த ஒரு மாத காலப்பகுதியி்ல் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ...

Read More »

பொன்காந்தனுக்கு அடைக்கலநாதன் அடைக்கலம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன் காந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடனான முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் தமிழரசுக் கட்சியின் பங்களிக் கட்சியான ரெலோ அமைப்பின் ...

Read More »

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் புதியவன் வார இதழின் ஆசிரியருமான வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read More »

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் – நகுலன் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த  ராம் (எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன்) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் ...

Read More »

சமஷ்டியை வலியுறுத்தி வெளிநாடுகள் அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – சி.வி.

தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் சமஸ்டி என்றால் நாட்டைப் பிரிப்பதாகும் என்று நீண்ட காலமாகப் பிரசாரம் செய்து வந்துள்ளதனால் நிலைமை மோசமாகியுள்ளதாகவும், அதனைப் போக்குவதற்கு வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ...

Read More »

“சமஷ்டி” ஆட்சி பற்றி பேசக்கூட தயாரில்லை -சுதந்திரக் கட்சி

இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி முறை பற்றி பேச்சு நடத்தக்கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com