Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உள்ளூர் செய்திகள்

50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் – 9 பேர் காயம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சாமஸ் பிரிவில் கொட்டகலை பகுதியிலிருந்து மேபீல்ட் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

Read More »

தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ...

Read More »

மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர் உட்பட முவர் இ.தொ.கா வில் இணைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11.05.2016 அன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது. இதன்போது இலங்கை தொழிலாளர் ...

Read More »

றுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

Read More »

உயிரிழந்த நிலையில் சிறுத்தைகள் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பியன் தோட்ட பிரஸ்டன் பிரிவில் (08.05.2016 அன்றும் 09.05.2016 அன்றும்) இரு தினங்களாக சிறுத்தைகள் இரண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இத்தோட்டத்தில் ...

Read More »

30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த டிராக்டர்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோர்க்கஸ் வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றின் மலசலகூட  கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 07.05.2016 அன்று ...

Read More »

மேபீல்ட் தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க தோட்ட நிர்வாகம் இணக்கம்

மண்சரிவு அபாயம் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தில் ஸ்காடு என்று அழைக்கப்படும் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் 38 குடியிருப்பாளர்களுக்கு அத்தோட்ட நிர்வாகம் புதிய வீடுகளை ...

Read More »

20 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி நானுஓயா ...

Read More »

வடக்கில் பால் உற்பத்தியில் 40 விழுக்காடு பால் வெளியே செல்கிறது

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை உற்பத்தி ...

Read More »

பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வு

அட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் 02.05.2016 அன்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நிலையில் அத்தோட்டத்தில் பாரிய மரம் ஒன்றில் இந்த இடி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com