சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 60)

முதன்மைச் செய்திகள்

சுவிஸில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஊடகப் பணியின் போது உயிர் நீத்த நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிஸ் – சப்ஹவுசன் நகரில் நடைபெற்றது. சிவராம் ஞாபகார்த்த மன்றம் மற்றும் சுவிஸ் விசன் ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களான ஞா. குகநாதன், கனகரவி, க. அமரதாஸ், கிருஸ்ணா அம்பலவாணர் உள்ளிட்ட ...

Read More »

கொக்குவில் இந்துவின் விளையாட்டு அறைக்கு தீ வைப்பு

யாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை க்கு விசமிகள் தீ வைத்துள்ளனா். குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிரு க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறையானது பாடசாலை மாணவரால் அல்லது ஆசிரியரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக ...

Read More »

தீவுகளிற்கு சென்று கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வேண்டும் – ஆசிரியர் சங்கம்

கடல் கடந்த தீவுகளுக்குச் சென்று பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வெளியிப்பட்ட ஊடக அறிக்கை (17.02.2019) வருமாறு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் – நெடுந்தீவில் ...

Read More »

செம்மலையில் விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார். ...

Read More »

பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்

ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை இன்று (15) முற்பகல் சந்தித்தார். அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரைச் சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் ...

Read More »

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு

இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பிரதான வீதி, யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து 3.30 இற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ...

Read More »

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் படுகாயம்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்வத்தைப் பகுதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஆஷா பாரி எனும் ‘குடு சூட்டி’ என்ற பெண்ணே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் ஹெரோயின் ...

Read More »

நாடு கடத்தப்பட்ட 66 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்ற நிலையில், அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரில் 66 பேர் இன்று (14) வியாழக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ...

Read More »

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் (2019) பயில்வதற்கான விண்ணப்பங்களை, உயர் தொழில்நுட்ப நிறுவகங்கள் கோரியுள்ளன. 2019ஆம் கல்வியாண்டிற்கான கற்கைநெறிகளுக்கே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்றோர் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளை பயில்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.மார்ச் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ...

Read More »

நல்லூர் சபை எல்லைக்குள் மருந்தடித்த பழங்களுக்கு தடை

நல்லுாா் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்கைவக்க ப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீா்மானிக்கப்பட்டி ருக்கின்றது. நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­விலே சபை உறுப்­பி­னர் கௌசல்யா குறித்த தீர்­மான வரைவை முன்­மொ­ழிந்­தார். அவர் தனது தீர்­மான ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com