முதன்மைச் செய்திகள்

பிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது!

திருகோணமலை-வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியரொருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில்   பிரதேச செயலாளரினால்  சேருநுவர பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு இலஞ்சம் வாங்கிய ...

Read More »

கிளிநொச்சியில் 4 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்!

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். யாழ்தேவி ரயிலுடன் இராணுவ ...

Read More »

முஸ்லீம் மகளிர் கல்லூரி கோவைகள் கையாடல்!

பரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் ...

Read More »

அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தினரை  கொலை செய்து ...

Read More »

ஆட்சியை கவிழ்க்க இனவாத சூழ்ச்சி!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான இந்த ஆட்சியை இந்த ஆண்டுடன் கவிழ்த்து விடலாம் என்ற  எதிரணியின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆட்சியை ...

Read More »

இந்தியப் புலனாய்வுப் பிரிவுனருடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம்!

ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை​களை முன்னெடுத்து வரும் , இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து  செயற்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாதுரு​ஓயா இராணுவ ...

Read More »

பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காகவே!

மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் ...

Read More »

குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மாத்தறை, கிரிந்த பொலிஸ் பிரிவுக்குபட்டபட்ட யால கடலில் குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், மேலும் தாயும் மகளும் மீட்கப்பட்டு ...

Read More »

கிழக்கில் ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை!

கிழக்குமாகாணத்தில் ‘சுவசெரிய’ என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகர தரஞ்சித்சிங்சந்து தலைமையில் இன்று திகாமடுல்லையில் ...

Read More »

பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிராக யாழில் ஆர்பாட்டம்!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் இன்று சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com