முதன்மைச் செய்திகள்

கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை இப்போது செய்கிறார்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 77 வருட காலமாக மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றது. இன்று அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட மக்கள் ஏமாற்றம் அடைந்து காணப்படுகின்றனர் ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று (11.05.2016) அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, பிரான்ஸ் ...

Read More »

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள் குறித்து டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாடு எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ...

Read More »

யோஷித ராஜபக்ஸவிடம் CSN தொடர்பில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு யோஷித ராஜபக்ஸ இன்று அழைக்கப்பட்டிருந்தார். CSN தொலைக்காட்சி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக யோஷித ராஜபக்ஸ பொலிஸ் நிதி ...

Read More »

அ.தி.மு.கவா… தி.மு.கவா..? – புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு!

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் ...

Read More »

ஆபத்தான ஆயுத உற்பத்திக்கு கம்மாலைகளிற்கு தடை – கையாள்பவர்கள் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

யாழ் குடாநாட்டில் சட்டமுரணான வாள்கள், கத்திகள் உற்பத்தி செய்வதற்கு கம்மாலைகளுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக குடாநாட்டில் உள்ள ...

Read More »

மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் சித்திஅடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. ...

Read More »

முன்னாள் பொலிஸ்மா அதிபர் வீட்டில் கொள்ளை !

பாணதுறை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பாணதுறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ...

Read More »

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்க அரசிற்கு 58 நிபந்தனை !

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 58 நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் குறித்த ...

Read More »

பாடசாலை மதில் விழுந்ததில் 16 பேர் காயம்

ஊவா மாகாணத்தின் பதுளை – லுணுகல அல் – அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று 08.05.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com