Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Author Archives: Sujitha Thurairajan

கோத்தாவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை !

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அது குறித்து கவலையில்லை.ஆனால் அவர் கொலையுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடாது.  கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ...

Read More »

அப்புத்தளை ஆலயம் ஒன்றில் சிலைகள் திருட்டு!

அப்புத்தளைப் பகுதியின் பெரகலை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் பெறுமதிமிக்க இரு சுவாமி சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேவஸ்தானத்தின் ...

Read More »

சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை!

மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஜேர்மனி எச்சரித்திருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் ...

Read More »

பதுளை நமுனுகல வைத்தியசாலைக்கு வைத்தியர் இன்மையால் மக்கள் பாதிப்பு!

பதுளை பகுதியின் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் நிரந்தரமாக சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை ஈடுபடுத்தும்படி  ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்  வைத்தியர் ஜே. சி. எம். ...

Read More »

இரணைமடு அனா்த்தம் ஆய்வு அறிக்கையை வெளியிடவேண்டும்!

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா்மட்டம் உயா்வினால் கடந்த ஆண்டு உண்டான அனா்த்தம் குறித்த ஆய்வு அறிக்கையினை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவேன் என கூறிய ஆளுநா் சுரேன் ராகவன், ...

Read More »

குடிவரவு- குடியகல்வு புதிய பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின்  மேலதிக ...

Read More »

வவுனியாவில் அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனை சாவடி!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா ...

Read More »

யாழில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றை உரிமையாளர் துப்புரவு செய்யும்போது அதிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக்காணியிலுள்ள ...

Read More »

குருணாகல் வைத்தியர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லையாம்!

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.  ...

Read More »

சிறிலங்கா இராணுவ முகாமில் பாலியல் அடிமைப் பெண்!அதிர்ச்சி !

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com