சற்று முன்
Home / செய்திகள் / “5G க்கு எதிர்ப்பு” – சிமாட் கம்பத்தில் குழந்தை பொம்மையை தூக்கிலிட்டு நாவாந்துறையில் நூதன போராட்டம்

“5G க்கு எதிர்ப்பு” – சிமாட் கம்பத்தில் குழந்தை பொம்மையை தூக்கிலிட்டு நாவாந்துறையில் நூதன போராட்டம்

யாழ்.நாவாந்துறை பகுதியில் யாழ்.மாநகரசபையினால் நிா்மானிக்கப்பட்டுவரும் சா்ச்சைக்குாிய கம்பத்தை அகற்றுமாறு கோாி மக்கள் நுாதன முறையில் போராட்டம் நடாத்தியிருக்கின்றனா்.

குறித்த கம்பத்தில் குழந்தை பொம்மை ஒன்றை கட்டி துாக்கியுள்ளதுடன், 5 ஜீ வேண்டாம் கம்பத்தை அகற்று என்பனபோன்ற கோஷங்களுடன் இந்த நுாதன போராட்டத்தினை மக்கள் நடாத்தியிருக்கின்றனா்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com